1980ம் ஆண்டிற்குப் பின் தமிழர்கள் கிழக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம்

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இழந்ததைக் கோருவது போல் தமிழர்களும் கிழக்கில் இழந்ததைத் திரும்பப் பெற வேண்டும். இழந்த சொத்தை மீட்பதற்கு அல்லது அதற்கான இழப்பீட்டைப் பெறுவதற்கு

Read more