வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1980ம் ஆண்டிற்குப் பின் வேறு ஒருவருடைய/அரசாங்கக் காணியில் குடியேறிய/குடியேற்றப்பட்ட அனைவரும் அக்காணிகளை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். வழிபாட்டுத்தளங்கள் அமைத்திருந்தால் கூட இடிக்கப்பட வேண்டும்.

Read more