வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1980ம் ஆண்டிற்குப் பின் வேறு ஒருவருடைய/அரசாங்கக் காணியில் குடியேறிய/குடியேற்றப்பட்ட அனைவரும் அக்காணிகளை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். வழிபாட்டுத்தளங்கள் அமைத்திருந்தால் கூட இடிக்கப்பட வேண்டும். அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

தேசிய, மாநில அரசாங்கங்கள் தங்கள் நிர்வாகத் தேவைக்குத் எடுத்த பொதுக் காணிகள் தவிர்ந்த அனைத்து பொதுக் காணிகளும் மாநிலங்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்டு 2009ப் பின் அரசாங்கத்தால் முறையான வழியில் குடியேற்றப்பட்ட மக்கள் இந்த செயற்பாட்டினால் பாதிக்கப்படக்கூடாது.

இந்த உத்தரவாதம் இல்லாமல் எந்த தீர்வுத்திட்டத்தையும்யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

https://www.facebook.com/SSayanthan1/posts/202678380479774

https://www.facebook.com/SSayanthan1/posts/199999317414347